நீங்கள் தேடியது "tax"

நடப்பு நிதியாண்டில் மொத்த நேரடி வரி வசூல் 47% வளர்ச்சி - மத்திய நிதி அமைச்சகம்
25 Sep 2021 3:57 AM GMT

நடப்பு நிதியாண்டில் மொத்த நேரடி வரி வசூல் 47% வளர்ச்சி - மத்திய நிதி அமைச்சகம்

நடப்பு நிதி ஆண்டில் மொத்த நேரடி வரி வசூல் 47% வளர்ச்சி என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வணிக வரியில் 1.18% வளர்ச்சி- கொள்கை விளக்க குறிப்பில் தகவல்
6 Sep 2021 9:42 AM GMT

வணிக வரியில் 1.18% வளர்ச்சி- கொள்கை விளக்க குறிப்பில் தகவல்

கடந்த ஆண்டை காட்டிலும் நடப்பாண்டின் வணிக வரித்துறையின் வளர்ச்சி குறைந்துள்ளதாக சட்டமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு வழக்கில் கைது : உடல் நலக்குறைவு என கூறி தப்பி ஓட்டம்
18 Aug 2021 3:03 AM GMT

ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு வழக்கில் கைது : உடல் நலக்குறைவு என கூறி தப்பி ஓட்டம்

ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு வழக்கில் கைதான தொழிலதிபர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக தப்பி ஓடிய நிலையில் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

தமிழ் அரசியல் கைதிகளை ஏன் விடுவிக்கக்கூடாது? - தமிழருக்கு ஒரு நீதி, மற்றவருக்கு ஒரு நீதியா?- சிவாஜிலிங்கம்
12 Nov 2020 5:55 AM GMT

தமிழ் அரசியல் கைதிகளை ஏன் விடுவிக்கக்கூடாது? - தமிழருக்கு ஒரு நீதி, மற்றவருக்கு ஒரு நீதியா?- சிவாஜிலிங்கம்

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையில், இலங்கை அரசு கவனம் செலுத்த வேண்டும் என வடமாகாண முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம் கோரியுள்ளார்.

இந்தியாவில் புதிய ரக கார் தயாரிப்புகள் நிறுத்தம் - டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனம் திடீர் அறிவிப்பு
16 Sep 2020 4:26 AM GMT

"இந்தியாவில் புதிய ரக கார் தயாரிப்புகள் நிறுத்தம்" - டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனம் திடீர் அறிவிப்பு

இந்தியாவில் புதிய கார்கள் எதையும் அறிமுகப்படுத்தப் போவதில்லை என, டொயோட்டா நிறுவனம் அறிவித்துள்ளது அதன் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

(02/09/2020) ஆயுத எழுத்து - பொருளாதாரம், கொரோனா : தோல்வியுற்றதா மோடி அரசு ?
2 Sep 2020 4:50 PM GMT

(02/09/2020) ஆயுத எழுத்து - பொருளாதாரம், கொரோனா : தோல்வியுற்றதா மோடி அரசு ?

(02/09/2020) ஆயுத எழுத்து - பொருளாதாரம், கொரோனா : தோல்வியுற்றதா மோடி அரசு ? - சிறப்பு விருந்தினர்களாக : அமெரிக்கை நாராயணன், காங்கிரஸ் // குமரகுரு, பா.ஜ.க // அருணன், சிபிஎம் // ராமசேஷன், பொருளாதார நிபுணர்

டெல்லியில் 40-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் - மத்திய நிதியமைச்சர், அனைத்து மாநிலங்களின் நிதியமைச்சர்கள் பங்கேற்பு
12 Jun 2020 12:29 PM GMT

டெல்லியில் 40-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் - மத்திய நிதியமைச்சர், அனைத்து மாநிலங்களின் நிதியமைச்சர்கள் பங்கேற்பு

கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாகி வரும் நிலையில் ஊரடங்கிற்கு பின்னர் முதல்முறையாக டெல்லியில் 40-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் காணொலி மூலம் நடைபெற்றது.

(09/05/2020) ஆயுத எழுத்து : கொரோனா நிதி - தமிழகத்தை கைவிட்டதா மத்திய அரசு...?
9 May 2020 4:49 PM GMT

(09/05/2020) ஆயுத எழுத்து : கொரோனா நிதி - தமிழகத்தை கைவிட்டதா மத்திய அரசு...?

சிறப்பு விருந்தினராக - கனகராஜ், சி.பி.எம். // வானதி ஸ்ரீனிவாசன், பா.ஜ.க // கோ.வி.செழியன், திமுக எம்.எல்.ஏ // கோவை சத்யன், அ.தி.மு.க // அருள்ராஜ், பொருளாதார நிபுணர்

ஏப்ரல் 1 முதல் புதிய வரி விதிப்பு அமல்
14 March 2020 7:08 PM GMT

ஏப்ரல் 1 முதல் புதிய வரி விதிப்பு அமல்

தீப்பெட்டிக்கான ஜி.எஸ்.டி. வரி 12 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்

ஆசிரியர்களிடம் வரி பிடித்தம் செய்த விவகாரம்: கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் - அண்ணா பல்கலை.க்கு வருமான வரித்துறை நோட்டீஸ்
9 March 2020 7:26 PM GMT

ஆசிரியர்களிடம் வரி பிடித்தம் செய்த விவகாரம்: "கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்" - அண்ணா பல்கலை.க்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

தனியார் பொறியியல் கல்லூரி ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்த தொகைக்கான கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அண்ணா பல்கலை கழகத்திற்கு வருமானவரித்துறை, நோட்டீஸ் அனுப்பி உள்ளது

37-வது  ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்: சில பொருட்களுக்கான ஜி.எஸ்.டி வரி குறைப்பு
21 Sep 2019 4:30 AM GMT

37-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்: சில பொருட்களுக்கான ஜி.எஸ்.டி வரி குறைப்பு

கோவாவில் நடைபெற்ற 37-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சில பொருட்களுக்கான ஜி.எஸ்.டி வரி குறைப்பை அறிவித்தார்.