நீங்கள் தேடியது "Tandoori Chai in Pune"

சமூக வலை தளங்களில் பிரபலமாகும் தந்தூரி டீ
9 Jun 2018 5:34 AM GMT

சமூக வலை தளங்களில் பிரபலமாகும் தந்தூரி டீ

மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் உள்ள ஒரு டீக்கடையில், தந்தூரி டீயை சுடச்சுட வழங்கி வருகின்றனர். இது டீ பிரியர்களின் நாக்கை சப்புக் கொட்ட வைத்துள்ளது. இது தொடர்பான தகவல்களும், சமூக வலை தளங்களில், வேகமாக பரவி வருகிறது.