நீங்கள் தேடியது "TamilnaduNews.IndiaNews"

வேலைக்காக மலேசியா சென்ற தமிழர்கள் துன்புறுவதாக கதறல்
5 Nov 2018 8:35 PM GMT

வேலைக்காக மலேசியா சென்ற தமிழர்கள் துன்புறுவதாக கதறல்

சமூக வலைதளத்தில் வீடியோ - மீட்ககோரி அரசுக்கு கோரிக்கை

விஜய் ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி
5 Nov 2018 8:18 PM GMT

விஜய் ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி

திரையரங்கில் டிக்கெட் வாங்குவதில் ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டது.

அர்ஜூன் மீது நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பாலியல் புகார் - காவல் நிலையத்தில் அர்ஜூன் ஆஜர்
5 Nov 2018 8:12 PM GMT

அர்ஜூன் மீது நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பாலியல் புகார் - காவல் நிலையத்தில் அர்ஜூன் ஆஜர்

அர்ஜூன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை ஸ்ருதி ஹரிஹரன் அளித்த புகாரின் பேரில், கப்பன் பாக் போலீசார் FIR பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐ.என்.எஸ் அரிஹந்த் - கூடுதல் தகவல்
5 Nov 2018 7:50 PM GMT

ஐ.என்.எஸ் அரிஹந்த் - கூடுதல் தகவல்

* அரிஹந்த் என்கிற சமஸ்கிருத, சொல்லுக்கு 'எதிரிகளை அழிப்பவன்' என்பது பொருள் ஆகும்.

கோயில் விழாவில் அமைச்சர், எம்.எல்.ஏ., நடனம்
5 Nov 2018 7:38 PM GMT

கோயில் விழாவில் அமைச்சர், எம்.எல்.ஏ., நடனம்

அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் உற்சாக நடனம்

25 கிலோ மீட்டர் தூரம் அமைச்சர் விஜயபாஸ்கர் ஸ்கூட்டர் பயணம் - மக்கள் வியப்பு
5 Nov 2018 7:34 PM GMT

25 கிலோ மீட்டர் தூரம் அமைச்சர் விஜயபாஸ்கர் ஸ்கூட்டர் பயணம் - மக்கள் வியப்பு

அரசு மருத்துவமனைக்கு சென்று திடீர் ஆய்வு

தீபாவளி - சரயு நதிக்கரையில் லேசர் ஷோ
5 Nov 2018 7:22 PM GMT

தீபாவளி - சரயு நதிக்கரையில் 'லேசர் ஷோ'

கண்கவரும் தத்ரூபமான புராண காட்சிகள்

தீபாவளி பரிசாக கோழியை வழங்கிய அதிமுக எம்.எல்.ஏ.
5 Nov 2018 7:17 PM GMT

தீபாவளி பரிசாக கோழியை வழங்கிய அதிமுக எம்.எல்.ஏ.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதி உட்பட்ட ஒன்றிய பேரூராட்சி மற்றும் கிளைகழக நிர்வாகிகளுக்கு கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் தீபாவளி தீபாவளி பரிசு அளித்தார்.

இலங்கையில் மனித புதைகுழி அகழ்வு பணி
5 Nov 2018 7:12 PM GMT

இலங்கையில் மனித புதைகுழி அகழ்வு பணி

"216-ல்,209 மனித எச்சங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது"

ஒரே மேடையில் சிறிசேனா - ராஜபக்சே பேச்சு
5 Nov 2018 6:40 PM GMT

ஒரே மேடையில் சிறிசேனா - ராஜபக்சே பேச்சு

சதி வேலைகளில் ரனில் ஈடுபட்டதாக சிறிசேனா குற்றச்சாட்டு

இலங்கை அதிபர் சிறிசேனா தீபாவளி வாழ்த்து
5 Nov 2018 6:36 PM GMT

இலங்கை அதிபர் சிறிசேனா தீபாவளி வாழ்த்து

பகைமையை நீக்கி கலாச்சார பந்தத்தை உறுதிப்படுத்துவோம் என, தீபாவளியையொட்டி இலங்கை அதிபர் சிறிசேனா விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.