பிலிப்பைன்சில் உள்ள தீவில் நிலச்சரிவு - பேருந்தில் இருந்தபடி படம் பிடித்த பயணி
பதிவு : நவம்பர் 06, 2018, 02:14 AM
பாறைகளும் மரங்களும் சரிந்து விழும் காட்சி
பிலிப்பைன்சின் லுசோன் தீவில் உள்ள பென்குவெட் பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. அதை அந்த வழியாக சென்ற பேருந்தில் பயணம் செய்த பெண் ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். பிலிப்பைன்சில் கடந்த செப்டம்பர் மாதம், நிலச்சரிவு மற்றும் புயலுக்கு 60 பேர் பலியான நிலையில், தற்போது நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வேருடன் மரங்கள் சரிந்து விழும் காட்சிகளும் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழும் காட்சிகளும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.