தீபாவளி - சரயு நதிக்கரையில் 'லேசர் ஷோ'

கண்கவரும் தத்ரூபமான புராண காட்சிகள்
தீபாவளி - சரயு நதிக்கரையில் லேசர் ஷோ
x
தீபாவளியையொட்டி, உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில், சரயு நதிக்கரையில் 'லேசர் ஷோ' நடைபெற்றது. அயோத்தியில்  தீபாவளி நிகழ்ச்சியில் தென்கொரிய அதிபரின் மனைவி பங்கேற்க உள்ள நிலையில், இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்