ஒரே மேடையில் சிறிசேனா - ராஜபக்சே பேச்சு
பதிவு : நவம்பர் 06, 2018, 12:10 AM
சதி வேலைகளில் ரனில் ஈடுபட்டதாக சிறிசேனா குற்றச்சாட்டு
பேரணியை தொடர்ந்து சிறிசேன மற்றும் ராஜபக்சே தலைமையில் 'மக்கள் மகிமை' என்ற கூட்டம் நடைபெற்றது. ஒரே மேடையில் இருவரும் தோன்றி, அரசுக்கு ஆதரவு திரட்டினர். சிறிசேனா பேசுகையில், இந்தியா - இலங்கை உறவை பிரிக்கும் வகையில், அமைச்சரவை நடவடிக்கைகளை, ரனில் விக்கிரமசிங்க திரித்து கூறி சதி வேலைகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டினார். கடந்த மூன்றரை ஆண்டுகளாக ரனிலே, அனைத்து தீர்மானங்களையும் மேற்கொண்டதாகவும் தமிழர்  பிரச்சனை புதிய அரசு தீர்வு காணும் என்றும் சிறிசேனா உறுதியளித்தார்.

பின்னர் மழையிலும் காத்திருந்த மக்களிடம் சிங்களம் மற்றும் தமிழில் பேசிய ராஜபக்சே, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் அனைவரும் இலங்கையை  கட்டியெழுப்ப உதவுமாறு கேட்டுக் கொண்டார். அனைவரையும் தான் நம்புவதாகவும், எல்லோரும் தன்னை நம்ப வேண்டும் என்றும் ராஜபக்சே கேட்டு கொண்டார். இலங்கையின் வளர்ச்சிக்காகவும், மக்களின் நலன்களுக்காகவும் சிறிசேனாவுடன் இணைந்து பயணிக்க உள்ளதாகவும் ராஜபக்சே கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

ஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

243 views

ராஜபச்சே அமைச்சரவையில் பதவியேற்றவர் ராஜினாமா

மஹிந்தா ராஜபக்சே அமைச்சரவையில் பிரதி அமைச்சராக பதவியேற்ற காலி மாவட்டத்தை சேர்ந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனுசநாணயக்காரா தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.

1138 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

2915 views

பிற செய்திகள்

இலங்கையில் பட்டம் விடும் போட்டி : விதவிதமான பட்டங்களை பார்த்து ரசித்த மக்கள்

தைப் பொங்கல் திருநாளை முன்னிட்டு இலங்கையில் நடந்த பட்டம் விடும் போட்டியில் வண்ணமயமான பட்டங்கள் வானில் பறக்க விடப்பட்டது.

14 views

வணிக வளாகத்தில் தீவிரவாத தாக்குதல் : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்...

வணிக வளாகத்தில் தீவிரவாத தாக்குதல் : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்...

23 views

சிறைச்சாலையில் கைதிகள் மீது சரமாரி தாக்குதல் : வீடியோவை வெளியிட்ட கைதிகள் உரிமை பாதுகாப்பு சங்கம்

சிறைச்சாலையில் கைதிகள் மீது சரமாரி தாக்குதல் : வீடியோவை வெளியிட்ட கைதிகள் உரிமை பாதுகாப்பு சங்கம்

11 views

உலக வங்கியின் புதிய தலைவர் இந்திரா நூயி ? : ஜிம் யோங் கிம் ராஜினாமாவை தொடர்ந்து வெள்ளை மாளிகை பரிசீலனை

உலக வங்கியின் புதிய தலைவராக தமிழகத்தை சேர்ந்த முன்னாள் பெப்சி நிறுவனத் தலைவர் இந்திரா நூயி நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

20 views

மேக கூட்டங்களை சூழ்ந்த பனிப்புகை : மலையில் இருந்து உருண்டோடிய பனிப்புயல்

மேக கூட்டங்களை சூழ்ந்த பனிப்புகை : மலையில் இருந்து உருண்டோடிய பனிப்புயல்

12 views

உறைப்பனி குட்டையில் சிறுவன் தத்தளிப்பு : கயிறு கட்டி மீட்ட தீயணைப்பு துறையினர்

உறைப்பனி குட்டையில் சிறுவன் தத்தளிப்பு : கயிறு கட்டி மீட்ட தீயணைப்பு துறையினர்

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.