நீங்கள் தேடியது "Mahinda Rajapaksa"
13 April 2023 2:30 PM GMT
குடும்பத்துடன் பலகாரம் செய்யும் மஹிந்த ராஜபக்சே- தீயாய் பரவும் வீடியோ
5 Oct 2021 4:06 AM GMT
மகிந்த ராஜபக்ச உடன் ஷ்ரிங்லா சந்திப்பு - இருதரப்பு உறவு குறித்து ஆலோசனை
மகிந்த ராஜபக்ச உடன் ஷ்ரிங்லா சந்திப்பு - இருதரப்பு உறவு குறித்து ஆலோசனை
12 March 2020 8:24 PM GMT
"கொரோனா - அவசர நிலை அறிவிக்கப்படும்" - இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே அறிவிப்பு
இலங்கை கொழும்புவில் உள்ள பிரதமர் அலுவலக மாளிகையில் கொரோனா வைரஸ் தடுப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
15 Jan 2020 10:07 PM GMT
தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்த மகிந்த ராஜபக்ச
இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச, தமிழில் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
27 Dec 2019 1:54 AM GMT
"இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை : முதல்வருக்கு பாராட்டுகள்" - பழ. நெடுமாறன்
இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வலியுறுத்தி வரும் தமிழக முதலமைச்சரை பாராட்டுவதாக பழ. நெடுமாறன் தெரிவித்தார்.
28 Sep 2019 10:55 AM GMT
ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளரை தோற்கடிப்போம் - மகிந்த ராஜபக்ச
இலங்கையில் எதிர்வரும் அதிபர் தேர்தலில் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின்அதிபர் வேட்பாளரான சஜித் பிரேமதாஸவை நிச்சயம் தோற்கடித்துக்காட்டுவோம் என எதிர்கட்சிதலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
11 Aug 2019 3:52 PM GMT
அதிபர் தேர்தலில் ராஜபக்சே சகோதரர் கோத்தபய ராஜபக்சே போட்டி...
வரும் இலங்கை அதிபர் தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்சே வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
22 Jun 2019 11:26 PM GMT
இன்னும் 4 மாதங்களில் ஆட்சி மாற்றம் - ராஜபக்சே உறுதி
இலங்கையில் இன்னும் நான்கு மாதங்களில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என ராஜபக்சே சவால் விடுத்துள்ளார்.
7 Jun 2019 10:39 AM GMT
ஈஸ்டர் தினத்தில் நடைபெற்ற தாக்குதலுக்கு பொறுப்பேற்று பதவி விலக ஜனாதிபதி வலியுறுத்தினார் - காவல்துறை தலைவர் பூஜித்
இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் நடைபெற்ற தாக்குதலுக்கு பொறுப்பேற்று பதவி விலகுமாறு ஜனாதிபதி வலியுறுத்தியதாக போலீஸ் அதிகாரி வாக்குமூலம் அளித்துள்ளார்.
4 Jun 2019 8:13 PM GMT
இஸ்லாமிய அமைச்சர்கள் பதவி விலகிய விவகாரம்: "பேரினவாதம் தோற்கடிக்கப்பட்டுள்ளது" - தர்மலிங்கம் சித்தார்த்தன் எம்.பி. கருத்து
இலங்கையில் இஸ்லாமிய அமைச்சர்கள் பதவி விலகியதன் மூலம் பேரினவாதத்தை தோற்கடித்துள்ளதாக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
17 May 2019 11:31 PM GMT
"இலங்கையில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் கண்டிக்கத்தக்கது" - வைகோ குற்றச்சாட்டு
"இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தும் சிங்களர்கள்"
9 May 2019 10:10 PM GMT
இலங்கை தொடர் குண்டுவெடிப்பு எதிரொலி - ஸ்ரீகாளகஸ்தி கோயில் பாதுகாப்பு அதிகரிப்பு...
இலங்கை தொடர் குண்டுவெடிப்பு எதிரொலியாக ஸ்ரீகாளகஸ்தி கோயில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருப்பதி கூடுதல் எஸ் .பி .அனில் பாபு தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.