ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளரை தோற்கடிப்போம் - மகிந்த ராஜபக்ச

இலங்கையில் எதிர்வரும் அதிபர் தேர்தலில் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின்அதிபர் வேட்பாளரான சஜித் பிரேமதாஸவை நிச்சயம் தோற்கடித்துக்காட்டுவோம் என எதிர்கட்சிதலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளரை தோற்கடிப்போம் - மகிந்த ராஜபக்ச
x
இலங்கையில் எதிர்வரும் அதிபர் தேர்தலில் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின்அதிபர் வேட்பாளரான சஜித் பிரேமதாஸவை நிச்சயம் தோற்கடித்துக்காட்டுவோம்  என எதிர்கட்சிதலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர், வடக்கு, கிழக்கு மாகாண மக்களின் பிரச்சினைகளை பற்றி தற்போதைய அரசு கவலைப்படவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்