இன்னும் 4 மாதங்களில் ஆட்சி மாற்றம் - ராஜபக்சே உறுதி

இலங்கையில் இன்னும் நான்கு மாதங்களில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என ராஜபக்சே சவால் விடுத்துள்ளார்.
இன்னும் 4 மாதங்களில் ஆட்சி மாற்றம் - ராஜபக்சே உறுதி
x
இலங்கையில் இன்னும் நான்கு மாதங்களில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று எதிர்கட்சி தலைவர் ராஜபக்சே சவால் விடுத்துள்ளார். விகாரமகாதேவி பூங்கா வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், அடுத்த தேர்தலில் ஆட்சியை கவிழ்த்துக் காட்டுவதாக கூறியதோடு, தனது ஆட்சியின் கீழ் மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.  

Next Story

மேலும் செய்திகள்