நீங்கள் தேடியது "Maithripala Sirisena"

இலங்கை அதிபர் வேட்பாளராக சிவாஜிலிங்கம் மனு தாக்கல்
7 Oct 2019 10:07 AM GMT

இலங்கை அதிபர் வேட்பாளராக சிவாஜிலிங்கம் மனு தாக்கல்

இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட சிவாஜிலிங்கம் மனு தாக்கல் செய்துள்ளார்

2020-ஆம் ஆண்டிலும் சுதந்திர கட்சியே ஆட்சியமைக்கும் : இலங்கை அதிபர் சிறிசேன நம்பிக்கை
4 Sep 2019 1:56 AM GMT

2020-ஆம் ஆண்டிலும் சுதந்திர கட்சியே ஆட்சியமைக்கும் : இலங்கை அதிபர் சிறிசேன நம்பிக்கை

அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தி 2020-ம் ஆண்டில் இலங்கையில் புதிய அரசாங்கத்தை அமைக்க போவதாக அந்நாட்டு அதிபர் மைத்ரி பால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அரசியல் பேதங்களை மறந்து ஒன்றிணையுங்கள் - இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள்
1 Sep 2019 5:25 AM GMT

"அரசியல் பேதங்களை மறந்து ஒன்றிணையுங்கள்" - இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள்

புதிய அரசியல் அமைப்பை உருவாக்க அரசியல் பேதங்களை மறந்து அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.

அதிபர் தேர்தலில் ராஜபக்சே சகோதரர் கோத்தபய ராஜபக்சே போட்டி...
11 Aug 2019 3:52 PM GMT

அதிபர் தேர்தலில் ராஜபக்சே சகோதரர் கோத்தபய ராஜபக்சே போட்டி...

வரும் இலங்கை அதிபர் தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்சே வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

போதை பொருள் புழக்கம் கட்டுப்படுத்த முடியாது - இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனா
23 Jun 2019 6:41 PM GMT

போதை பொருள் புழக்கம் கட்டுப்படுத்த முடியாது - இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனா

இலங்கையில் எந்த அரசாங்கம் அமைந்தாலும் போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த முடியாது என அந்நாட்டு அதிபர் மைத்ரி பால சிறிசேனா தெரிவித்துள்ளார்.

இன்னும் 4 மாதங்களில் ஆட்சி மாற்றம் - ராஜபக்சே உறுதி
22 Jun 2019 11:26 PM GMT

இன்னும் 4 மாதங்களில் ஆட்சி மாற்றம் - ராஜபக்சே உறுதி

இலங்கையில் இன்னும் நான்கு மாதங்களில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என ராஜபக்சே சவால் விடுத்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியில்லை - சிறிசேனா
7 Jun 2019 2:18 AM GMT

ஜனாதிபதி தேர்தலில் போட்டியில்லை - சிறிசேனா

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போவதில்லை என சிறிசேனா அறிவித்துள்ள நிலையில், அறிவிப்பை வாபஸ் பெறுமாறு நாடாளுமன்ற எம்பிக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இஸ்லாமிய அமைச்சர்கள் பதவி விலகிய விவகாரம்: பேரினவாதம் தோற்கடிக்கப்பட்டுள்ளது - தர்மலிங்கம் சித்தார்த்தன் எம்.பி. கருத்து
4 Jun 2019 8:13 PM GMT

இஸ்லாமிய அமைச்சர்கள் பதவி விலகிய விவகாரம்: "பேரினவாதம் தோற்கடிக்கப்பட்டுள்ளது" - தர்மலிங்கம் சித்தார்த்தன் எம்.பி. கருத்து

இலங்கையில் இஸ்லாமிய அமைச்சர்கள் பதவி விலகியதன் மூலம் பேரினவாதத்தை தோற்கடித்துள்ளதாக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் கண்டிக்கத்தக்கது - வைகோ குற்றச்சாட்டு
17 May 2019 11:31 PM GMT

"இலங்கையில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் கண்டிக்கத்தக்கது" - வைகோ குற்றச்சாட்டு

"இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தும் சிங்களர்கள்"

தேவாலயங்களில் புனரமைப்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டும் - மைத்ரிபால சிறிசேனா
9 May 2019 10:06 PM GMT

தேவாலயங்களில் புனரமைப்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டும் - மைத்ரிபால சிறிசேனா

தேவாலயங்களில் உடனடியாக புணரமைப்பு பணிகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னாள் அதிகாரிகளுக்கு மீண்டும் முக்கிய பதவிகள் -  நியமன கடிதங்களை வழங்கினார், அதிபர் மைத்திரிபால் சிறிசேன
29 April 2019 12:56 PM GMT

முன்னாள் அதிகாரிகளுக்கு மீண்டும் முக்கிய பதவிகள் - நியமன கடிதங்களை வழங்கினார், அதிபர் மைத்திரிபால் சிறிசேன

இலங்கையின் புதிய பாதுகாப்புச் செயலாளராக ஓய்வுபெற்ற முன்னாள் ராணுவ தளபதி கோட்டேகொட நியமிக்கப்பட்டுள்ளார்.

ராமநாதபுரத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல்...? : தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்
27 April 2019 11:37 AM GMT

ராமநாதபுரத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல்...? : தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்

தமிழகத்தில் நாச வேலையில் ஈடுபடும் சதி திட்டத்துடன் ஊடுருவிய தீவிரவாதிகள், ராமநாதபுரத்தில் தங்கி இருப்பதாக அதிர்ச்சி தகவலை வெளியாகி இருந்தது.