25 கிலோ மீட்டர் தூரம் அமைச்சர் விஜயபாஸ்கர் ஸ்கூட்டர் பயணம் - மக்கள் வியப்பு

அரசு மருத்துவமனைக்கு சென்று திடீர் ஆய்வு
25 கிலோ மீட்டர் தூரம் அமைச்சர் விஜயபாஸ்கர் ஸ்கூட்டர் பயணம் - மக்கள் வியப்பு
x
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் மற்றும் அன்னவாசல் அரசு மருத்துவமனையில், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர்
திடீர் ஆய்வு மேற்கொண்டார். இலுப்பூரில் உள்ள தனது வீட்டில் இருந்து ஸ்கூட்டரில் புறப்பட்ட அமைச்சர், வீதி, வீதியாக வலம் வந்தார். 

Next Story

மேலும் செய்திகள்