நீங்கள் தேடியது "Tamilnadu Orpakkam"

கொரோனாவால் உயிரிழந்த அவசர ஊர்தி செவிலியர் - ரூ.1.10 லட்சம் நிதி திரட்டி உதவிய போலீசார்
29 July 2020 3:24 AM GMT

கொரோனாவால் உயிரிழந்த அவசர ஊர்தி செவிலியர் - ரூ.1.10 லட்சம் நிதி திரட்டி உதவிய போலீசார்

கொரோனா தொற்றால் உயிரிழந்த108 ஆம்புலன்ஸ் உதவி செவிலியர் குடும்பத்திற்கு 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயை போலீசார் நிவாரணமாக வழங்கினர்.