நீங்கள் தேடியது "Tamilnadu Government News"

தமிழ் - எழுத்து வடிவில் மாணவர்கள் அணிவகுத்து சாதனை - ஜெட்லி புக் ஆப் ரெக்காா்ட்ஸில் இடம்
9 March 2020 11:19 AM GMT

"தமிழ்" - எழுத்து வடிவில் மாணவர்கள் அணிவகுத்து சாதனை - ஜெட்லி புக் ஆப் ரெக்காா்ட்ஸில் இடம்

மயிலாடுதுறையில், தமிழின் பெருமையை விளக்கும் வகையில் பள்ளி மாணவர்கள் 'தமிழ்' என்ற எழுத்து வடிவில் அணிவகுத்து, அசையாமல் நின்று உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் 29 பொறியியல் கல்லூரிகள் மூடும் நிலை? - மாணவர் சேர்க்கை இல்லாததே காரணம்
9 March 2020 10:49 AM GMT

"தமிழகத்தில் 29 பொறியியல் கல்லூரிகள் மூடும் நிலை? - மாணவர் சேர்க்கை இல்லாததே காரணம்"

தமிழகத்தில் மாணவர் சேர்க்கை இல்லாத காரணத்தால் 29 பொறியியல் கல்லூரிகளை மூடும் நிலை ஏற்பட்டுள்ளது.

கொரோனா தாக்கம் - திட்டமிட்டபடி ஐபிஎல் நடக்குமா? - ஆலோசனை நடத்த பிசிசிஐ திட்டம் என தகவல்
9 March 2020 10:45 AM GMT

கொரோனா தாக்கம் - திட்டமிட்டபடி ஐபிஎல் நடக்குமா? - ஆலோசனை நடத்த பிசிசிஐ திட்டம் என தகவல்

கொரோனா அச்சுறுத்தலால், திட்டமிட்டபடி ஐபிஎல் போட்டிகள் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அபாய கட்டத்தை தாண்டினார், கொரோனா நோயாளி - அமைச்சர் விஜயபாஸ்கர்
9 March 2020 10:40 AM GMT

"அபாய கட்டத்தை தாண்டினார், கொரோனா நோயாளி" - அமைச்சர் விஜயபாஸ்கர்

"கொரோனா குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம்"

விபத்தில் கைகளை இழந்தாலும் தன்னம்பிக்கையை இழக்காத ஜீவா
7 March 2020 11:19 PM GMT

"விபத்தில் கைகளை இழந்தாலும் தன்னம்பிக்கையை இழக்காத ஜீவா"

கால்களால் எழுதி மாணவர்களுக்கு ஹிந்தி பயிற்றுவிக்கும் அதிசயம்

பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தலைமுடி விற்பனை : 33,800 கிலோ தலைமுடி, ரூ.26.44 கோடிக்கு ஏலம்போனது
7 March 2020 9:03 PM GMT

"பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தலைமுடி விற்பனை : 33,800 கிலோ தலைமுடி, ரூ.26.44 கோடிக்கு ஏலம்போனது"

ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தலைமுடியை, தேவஸ்தான நிர்வாகம் நேற்று ஆன்லைன் மூலம் ஏலத்தில் விற்பனை செய்தது.

தமிழ், சிங்கள மொழி திருப்பலியுடன் கச்சத் தீவு திருவிழா நிறைவு : மகிழ்ச்சியுடன் சொந்த ஊர் திரும்பிய பக்தர்கள்
7 March 2020 8:59 PM GMT

தமிழ், சிங்கள மொழி திருப்பலியுடன் கச்சத் தீவு திருவிழா நிறைவு : மகிழ்ச்சியுடன் சொந்த ஊர் திரும்பிய பக்தர்கள்

கச்சத் தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா, தமிழ் மற்றும் சிங்கள மொழியில் சிறப்பு ஆராதனையுடன் நடைபெற்றது.

டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததற்கு பாராட்டு
7 March 2020 8:29 PM GMT

"டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததற்கு பாராட்டு"

மாட்டு வண்டியில் பாராட்டு மேடைக்கு சென்ற முதலமைச்சர்

பாஜக, மதத்தின் பெயரால் மக்களை பிரிக்கப் பார்க்கிறது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
7 March 2020 8:16 PM GMT

"பாஜக, மதத்தின் பெயரால் மக்களை பிரிக்கப் பார்க்கிறது"- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

"சிஏஏ, என்பிஆர் மூலம் குழப்பதை ஏற்படுத்த ஆர்எஸ்எஸ் முயற்சி"

ஊட்டியில் உலக மகளிர் தின கொண்டாட்டம் : பாரம்பரிய நடனமாடி ஆட்சியர் அசத்தல்
7 March 2020 6:47 PM GMT

ஊட்டியில் உலக மகளிர் தின கொண்டாட்டம் : பாரம்பரிய நடனமாடி ஆட்சியர் அசத்தல்

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் உலக மகளிர் தினம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

அன்பழகன் மறைவிற்கு ராகுல் காந்தி இரங்கல்
7 March 2020 6:35 PM GMT

அன்பழகன் மறைவிற்கு ராகுல் காந்தி இரங்கல்

திமுக பொதுசெயலாளர் அன்பழகன் மறைவிற்கு ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்