அன்பழகன் மறைவிற்கு ராகுல் காந்தி இரங்கல்

திமுக பொதுசெயலாளர் அன்பழகன் மறைவிற்கு ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்
அன்பழகன் மறைவிற்கு ராகுல் காந்தி இரங்கல்
x
திமுக பொதுசெயலாளர் அன்பழகன் மறைவிற்கு ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். அன்பழகன் மறைவு குறித்த செய்தியை கேட்டு தான் துயரமுற்றதாகவும், அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகவும், இது தொடர்பாக அவர் எழுதி உள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்