நீங்கள் தேடியது "Anbazhagan"

இறுதியாண்டு, செமஸ்டர் தேர்வுகளை நடத்த வேண்டும் - உச்சநீதிமன்றம்
28 Aug 2020 6:57 AM GMT

இறுதியாண்டு, செமஸ்டர் தேர்வுகளை நடத்த வேண்டும் - உச்சநீதிமன்றம்

பல்கலைக்கழக இறுதியாண்டு, செமஸ்டர் தேர்வுகளை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செமஸ்டர் தேர்வு ரத்து - அரசாணை வெளியீடு
27 July 2020 1:34 PM GMT

செமஸ்டர் தேர்வு ரத்து - அரசாணை வெளியீடு

தமிழகத்தில் செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ஜெ.அன்பழகன் பூரண நலம் பெற பிரார்த்திக்கிறேன் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டுவிட்டர் பதிவு
5 Jun 2020 11:47 AM GMT

"ஜெ.அன்பழகன் பூரண நலம் பெற பிரார்த்திக்கிறேன்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டுவிட்டர் பதிவு

தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் விரைவில் குணமடைந்து பூரண நலம்பெற இறைவனை பிரார்த்தனை செய்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலை கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரம் :  சிறப்பு அந்தஸ்தை ஏற்க முடியாத நிலை - அமைச்சர் அன்பழகன்
2 Jun 2020 11:39 AM GMT

அண்ணா பல்கலை கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரம் : சிறப்பு அந்தஸ்தை ஏற்க முடியாத நிலை - அமைச்சர் அன்பழகன்

இட ஒதுக்கீடு, மாணவர் சேர்க்கை உள்ளிட்ட தற்போதைய நடைமுறைகள் பாதிக்காது என உறுதி அளிக்காததால் அண்ணா பல்கலைக் கழகத்திற்கு மத்திய அரசு வழங்கும் சிறப்பு அந்தஸ்து அங்கீகாரத்தை ஏற்க முடியாத நிலை உருவாகி உள்ளதாக அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்