🔴LIVE : பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா - டி ஆர் பாலு எம்.பி , அமைச்சர் சேகர்பாபு பங்கேற்பு

x

பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா - டி ஆர் பாலு எம்.பி , அமைச்சர் சேகர்பாபு பங்கேற்பு


மறைந்த முன்னாள் திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டத்தில்

திமுக பொருளாளர் டி ஆர் பாலு , அமைச்சர் சேகர்பாபு , சட்டமன்ற கொறாடா கே.வி செழியன் கலந்து கொண்டு உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்