"ஜெ.அன்பழகன் பூரண நலம் பெற பிரார்த்திக்கிறேன்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டுவிட்டர் பதிவு

தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் விரைவில் குணமடைந்து பூரண நலம்பெற இறைவனை பிரார்த்தனை செய்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஜெ.அன்பழகன் பூரண நலம் பெற பிரார்த்திக்கிறேன் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டுவிட்டர் பதிவு
x
தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் விரைவில் குணமடைந்து பூரண நலம்பெற இறைவனை பிரார்த்தனை செய்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரின் உடல்நலம் குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்