"மார்ச் 19 -ல் நாடாளுமன்றம் நோக்கி பேரணி" - பள்ளி ஆசிரியர் சங்க அமைப்பாளர் தகவல்

"75, 000 ஆசிரியர்கள் பங்கேற்பார்கள்"
மார்ச் 19 -ல் நாடாளுமன்றம்  நோக்கி பேரணி - பள்ளி ஆசிரியர் சங்க அமைப்பாளர் தகவல்
x
பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியறுத்தி, வரும் 19 ம் தேதி நாடாளுமன்றம் நோக்கி நடைபெறும் பேரணியில், 75 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என, இந்திய பள்ளி ஆசிரியர் சங்க அமைப்பாளர் மயில் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதே கோரிக்கையை வலியுறுத்தி வரும் மே மாதம் அளுநர் மாளிகையை நோக்கி பேரணி நடைபெறும் என்றும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்