நீங்கள் தேடியது "Association"

நடிகர் சங்க தேர்தல் - தீர்ப்பு ஒத்திவைப்பு
26 Oct 2021 7:39 PM GMT

நடிகர் சங்க தேர்தல் - தீர்ப்பு ஒத்திவைப்பு

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற தேர்தலை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கொரொனா 2வது அலை -513 மருத்துவர்கள் பலி - இந்திய மருத்துவ சங்கம் தகவல்
26 May 2021 2:39 AM GMT

கொரொனா 2வது அலை -513 மருத்துவர்கள் பலி - இந்திய மருத்துவ சங்கம் தகவல்

கொரோனா இரண்டாவது அலையில் 513 மருத்துவர்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

பாபா ராம்தேவ் நவீன மருத்துவம் பற்றிய சர்ச்சை கருத்து - கண்டித்த இந்திய மருத்துவர்கள் சங்கம்
24 May 2021 10:27 AM GMT

பாபா ராம்தேவ் நவீன மருத்துவம் பற்றிய சர்ச்சை கருத்து - கண்டித்த இந்திய மருத்துவர்கள் சங்கம்

பிரபல யோகா குருவான பாபா ராம்தேவ், நவீன மருத்துவம் மீது வைத்த விமர்சனம் மற்றும் அதன் விளைவுகள் பற்றி விவரிக்கிறது, இந்த தொகுப்பு...

பாலியல் வன்கொடுமை குற்றங்கள் விவகாரம் : சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் - ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தல்
16 Dec 2019 10:50 PM GMT

"பாலியல் வன்கொடுமை குற்றங்கள் விவகாரம் : சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும்" - ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தல்

பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்து தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் என, ஜனநாயக மாதர் வலியுறுத்தியுள்ளது.

திரையிசை கலைஞர்கள் சங்கத்திற்கு சொந்த செலவில் கட்டடம் - இசையமைப்பாளர் இளையராஜா அறிவிப்பு
2 Jun 2019 8:21 PM GMT

"திரையிசை கலைஞர்கள் சங்கத்திற்கு சொந்த செலவில் கட்டடம்" - இசையமைப்பாளர் இளையராஜா அறிவிப்பு

தென்னிந்திய திரையிசை கலைஞர்கள் சங்கத்திற்கு சொந்த செலவில் கட்டடம் கட்டித்தருவதாக, இசையமைப்பாளர் இளையராஜா அறிவித்துள்ளார்.

தயாரிப்பாளர் சங்க நிதி முறைகேடு புகார் - ஆவணங்கள் சரிபார்க்கும் பணி தீவிரம்
25 Jan 2019 8:52 PM GMT

"தயாரிப்பாளர் சங்க நிதி முறைகேடு புகார்" - ஆவணங்கள் சரிபார்க்கும் பணி தீவிரம்

தயாரிப்பாளர் சங்க நிதியை விஷால் செலவழித்ததாக எழுந்த புகாரை அடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வருகிறது.

இளையராஜா இசை நிகழ்ச்சிக்கு தடை கோரிய வழக்கு - ஜன.28-க்குள் தயாரிப்பாளர் சங்கம் பதிலளிக்க உத்தரவு
22 Jan 2019 9:32 PM GMT

இளையராஜா இசை நிகழ்ச்சிக்கு தடை கோரிய வழக்கு - ஜன.28-க்குள் தயாரிப்பாளர் சங்கம் பதிலளிக்க உத்தரவு

இளையராஜா 75 என்ற இசை நிகழ்ச்சி நடத்த தடை கோரிய மனுவுக்கு, வரும், 28ம் தேதிக்குள் தயாரிப்பாளர் சங்கம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சபரிமலை விவகாரம்  : சென்னையில் உள்ள கேரள சுற்றுலா வளர்ச்சி கழக அலுவலகம் மீது கல்வீச்சு
3 Jan 2019 5:22 AM GMT

சபரிமலை விவகாரம் : சென்னையில் உள்ள கேரள சுற்றுலா வளர்ச்சி கழக அலுவலகம் மீது கல்வீச்சு

சென்னை ஆயிரம் விளக்கு பகுதி கீரிம்ஸ் சாலையில் உள்ள கேரளா சுற்றுலா வளர்ச்சி கழக அலுவலகத்தின் கண்ணாடியை ஒரு கும்பல் அடித்து நொறுக்கியது.

சபரிமலை விவகாரம் : கேரள ஆளுநரின் தமிழக வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு
3 Jan 2019 5:17 AM GMT

சபரிமலை விவகாரம் : கேரள ஆளுநரின் தமிழக வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

சபரிமலையில் இரண்டு இளம்பெண்கள் தரிசனம் செய்த விவகாரத்தில் ஈரோடு மாவட்டம் காடப்பநல்லூரில் உள்ள கேரளா ஆளுநர் சதாசிவத்தின் வீட்டை, விசுவ ஹிந்து பரீஷத் அமைப்பினர் முற்றுகையிட போவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

பெண்கள் சபரிமலைக்கு சென்றதற்கு எதிர்ப்பு : இருமுடியை இறக்கி வைத்து ஐயப்ப பக்தர்கள் ஆர்ப்பாட்டம்
2 Jan 2019 1:34 PM GMT

பெண்கள் சபரிமலைக்கு சென்றதற்கு எதிர்ப்பு : இருமுடியை இறக்கி வைத்து ஐயப்ப பக்தர்கள் ஆர்ப்பாட்டம்

சபரிமலைக்கு பெண்கள் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து எரிமேலி சாஸ்தா கோயிலில் இருமுடியை இறக்கி வைத்து ஐயப்ப பக்தர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.