"தமிழ்" - எழுத்து வடிவில் மாணவர்கள் அணிவகுத்து சாதனை - ஜெட்லி புக் ஆப் ரெக்காா்ட்ஸில் இடம்

மயிலாடுதுறையில், தமிழின் பெருமையை விளக்கும் வகையில் பள்ளி மாணவர்கள் 'தமிழ்' என்ற எழுத்து வடிவில் அணிவகுத்து, அசையாமல் நின்று உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.
தமிழ் - எழுத்து வடிவில் மாணவர்கள் அணிவகுத்து சாதனை - ஜெட்லி புக் ஆப் ரெக்காா்ட்ஸில் இடம்
x
மயிலாடுதுறையில், தமிழின் பெருமையை விளக்கும் வகையில் பள்ளி மாணவர்கள் 'தமிழ்' என்ற எழுத்து வடிவில் அணிவகுத்து, அசையாமல் நின்று உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர். 605 பள்ளி மாணவர்கள் சுமார் 7 நிமிடம் 10 விநாடிகள் அணிவகுத்து அசையாமல்  நின்று, வேலூர் பள்ளி மாணவர்களின் முந்தைய சாதனையை முறியடித்தனர். இதனை பதிவு செய்த ஜெட்லி புக் ஆப் ரெக்கார்டஸ் அமைப்பினர், தனியார் பள்ளி மாணவர்களின் சாதனைக்கு சான்றிதழ் வழங்கினர்.


Next Story

மேலும் செய்திகள்