"பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தலைமுடி விற்பனை : 33,800 கிலோ தலைமுடி, ரூ.26.44 கோடிக்கு ஏலம்போனது"

ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தலைமுடியை, தேவஸ்தான நிர்வாகம் நேற்று ஆன்லைன் மூலம் ஏலத்தில் விற்பனை செய்தது.
பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தலைமுடி விற்பனை : 33,800 கிலோ தலைமுடி, ரூ.26.44 கோடிக்கு ஏலம்போனது
x
ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தலைமுடியை, தேவஸ்தான நிர்வாகம் நேற்று ஆன்லைன் மூலம் ஏலத்தில் விற்பனை செய்தது. இதில், 6 ரகங்களை சேர்ந்த 33 ஆயிரத்து 800 கிலோ தலைமுடி, மொத்தம் 26 கோடியே 44 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனதாக, தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சேமிப்பு கிடங்கில், தற்போது 2 லட்சத்து 41 ஆயிரம் கிலோ தலைமுடி கையிருப்பு உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்