நீங்கள் தேடியது "Tamilnadu Farmers Association"

கள்ளக்குறிச்சியை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் - விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
11 Feb 2019 11:01 PM GMT

"கள்ளக்குறிச்சியை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்" - விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.