நீங்கள் தேடியது "tamilnadu election commisioner Sathya Pratha Sahoo"

2 கட்டமாக சட்டமன்ற தேர்தல் இல்லை? - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
4 Jan 2021 10:07 AM GMT

"2 கட்டமாக சட்டமன்ற தேர்தல் இல்லை?" - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்

தமிழகத்தில் இரண்டு கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடத்துவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.