நீங்கள் தேடியது "TamilCinema Seemaraja Review"

எப்படி இருக்கிறது சீமராஜா ?
13 Sep 2018 1:00 PM GMT

எப்படி இருக்கிறது 'சீமராஜா' ?

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் படங்களுக்கு பிறகு சிவகார்த்திகேயன், சூரி மற்றும் இயக்குனர் பொன்ராம் கூட்டணியில் வெளிவந்துள்ள மூன்றாவது படம் ’சீமராஜா’.