நீங்கள் தேடியது "Tamil way of education Court order"

தமிழ் வழி கல்வி - நீதிமன்றம் உத்தரவு
20 July 2021 5:17 PM GMT

தமிழ் வழி கல்வி - நீதிமன்றம் உத்தரவு

ஒன்றாம் வகுப்பு முதல் பட்டபடிப்பு வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத ஒதுக்கீட்டின் அடிப்படையில் டிஎன்பிஎஸ்சி குருப் 1ல் நியமனம் செய்ய உயர்நீதி மன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.