நீங்கள் தேடியது "Tamil Nadu.Fishermens.Arrest.Sri Lanka"

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது : 27ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு
21 Feb 2019 10:57 PM GMT

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது : 27ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 13 பேரை நெடுந்தீவு கடற்பரப்பில் இலங்கை கடற்படை கைது செய்து யாழ்பாணத்தில் உள்ள நீர் வளத்துறையிடம் ஒப்படைத்தனர்.