நீங்கள் தேடியது "Tamil Nadu Weather Report"

வங்கக் கடலில் எதிர் சுழற்சி நிலவுகிறது- சென்னை வானிலை ஆய்வும் மையம் தகவல்
1 March 2021 10:26 AM GMT

"வங்கக் கடலில் எதிர் சுழற்சி நிலவுகிறது"- சென்னை வானிலை ஆய்வும் மையம் தகவல்

தமிழகம், புதுவையில் இன்று முதல் மார்ச் 5ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் என, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்