"வங்கக் கடலில் எதிர் சுழற்சி நிலவுகிறது"- சென்னை வானிலை ஆய்வும் மையம் தகவல்

தமிழகம், புதுவையில் இன்று முதல் மார்ச் 5ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் என, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்
வங்கக் கடலில் எதிர் சுழற்சி நிலவுகிறது- சென்னை வானிலை ஆய்வும் மையம் தகவல்
x
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக் கடலில் நிலவும் எதிர் சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 2 முதல் 3 டிகிரி  செல்சியஸ் வரை வெப்பநிலை உயரக்கூடும் எனவும், சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு 22 முதல் 34 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்