நீங்கள் தேடியது "Tamil Nadu NewsTiruvannamalai Lake Youth Clean nisters"

சொந்த செலவில் ஏரியை தூர்வாரும் இளைஞர்கள் : இளைஞர்களின் முயற்சிக்கு பொதுமக்கள் பாராட்டு
14 July 2019 4:04 PM GMT

சொந்த செலவில் ஏரியை தூர்வாரும் இளைஞர்கள் : இளைஞர்களின் முயற்சிக்கு பொதுமக்கள் பாராட்டு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியில் உள்ள ஏரி ஒன்றை, தாமாக முன்வந்து இளைஞர்கள் தூர்வாரி வருவது, அப்பகுதி மக்களின் பாராட்டை பெற்றது.