நீங்கள் தேடியது "Tamil Nadu Lorry Owners The case following the association"

தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தொடர்ந்த வழக்கு - தமிழக போக்குவரத்து துறை ஆணையர் பதிலளிக்க உத்தரவு
15 Oct 2020 11:49 AM GMT

தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தொடர்ந்த வழக்கு - தமிழக போக்குவரத்து துறை ஆணையர் பதிலளிக்க உத்தரவு

வாகனங்களுக்கான தகுதி சான்று புதுப்பிக்கும் போது, ஒளி பிரதிபலிப்பு ஸ்டிக்கர்கள், பிரேக் உள்ளிட்டவற்றை ஓசூரை சேர்ந்த 3M இண்டியா பி லிமிடெட், மற்றும் சிப்பி ரிடைல் டிரேடிங் பி லிமிடெட் நிறுவனங்களிடம் பெற்று அதற்கான சான்றுகளையும் அந்நிறுவனத்திடம் பெற வேண்டும் என தமிழக போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.