நீங்கள் தேடியது "Tamil Nadu GovernmentVijay Deverakonda"

விஜய தேவரகொண்டாவை இயக்கும் எழுத்தாளர்
15 March 2019 3:49 AM GMT

விஜய தேவரகொண்டாவை இயக்கும் எழுத்தாளர்

'காக்கா முட்டை' படத்திற்கு வசனம் எழுதியதற்காக, பல விருதுகளை குவித்த எழுத்தாளர் ஆனந்த் அண்ணாமலை, நடிகர் விஜய தேவரகொண்டாவை இயக்குகிறார்.