விஜய தேவரகொண்டாவை இயக்கும் எழுத்தாளர்

'காக்கா முட்டை' படத்திற்கு வசனம் எழுதியதற்காக, பல விருதுகளை குவித்த எழுத்தாளர் ஆனந்த் அண்ணாமலை, நடிகர் விஜய தேவரகொண்டாவை இயக்குகிறார்.
விஜய தேவரகொண்டாவை இயக்கும் எழுத்தாளர்
x
'காக்கா முட்டை' படத்திற்கு வசனம் எழுதியதற்காக, பல விருதுகளை குவித்த எழுத்தாளர் ஆனந்த் அண்ணாமலை, நடிகர் விஜய தேவரகொண்டாவை இயக்குகிறார். நேரடித் தமிழ் படமாக இந்தப் படம் தயாராகிறது. 'பாகுபலி', 'கே.ஜி.எஃப்' பாணியில்  உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி டில்லியில் துவங்குகிறது. இதில், கதாநாயகியாக 'பேட்ட' படத்தில் நடித்த மாளவிகா மோகனன் நடிக்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்