நீங்கள் தேடியது "Tamil Nadu GovernmentVaranasi"

வாரணாசியில் மோடி தோற்கடிக்கப்பட வேண்டும் - மாயாவதி
20 May 2019 1:32 PM GMT

வாரணாசியில் மோடி தோற்கடிக்கப்பட வேண்டும் - மாயாவதி

ரேபரேலியில் இந்திராகாந்தி தோற்கடிக்கப்பட்டது போல வாரணாசி தொகுதியில் மோடி தோற்கடிக்கப்பட வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரான மாயாவதி கருத்து தெரிவித்துள்ளார்.