நீங்கள் தேடியது "Tamil Nadu GovernmentSalem"

புகார் நகலை அளிக்க ரூ.25000 லஞ்சம் வாங்கும் காவல் ஆய்வாளர் வீடியோ : பணியிட மாற்றம் - எஸ்.பி. நடவடிக்கை
10 July 2019 5:18 PM IST

புகார் நகலை அளிக்க ரூ.25000 லஞ்சம் வாங்கும் காவல் ஆய்வாளர் வீடியோ : பணியிட மாற்றம் - எஸ்.பி. நடவடிக்கை

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நிலப் பத்திரம் காணாமல் போனது தொடர்பாக வினோத் என்பவர் போலீசில் ஆன்லைனில் புகார் அளித்தார்.

சாலையின் நடுவே சேதமடைந்த மின்கம்பம் : உடனடியாக அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
12 Jun 2019 3:09 PM IST

சாலையின் நடுவே சேதமடைந்த மின்கம்பம் : உடனடியாக அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சேதமடைந்த மின்கம்பம் ஒன்று சாலையின் நடுவே உள்ளது.

60 அடி ஆழ விவசாய கிணற்றில் தவறி விழுந்த சினை பசு : உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்கள்
22 May 2019 5:47 PM IST

60 அடி ஆழ விவசாய கிணற்றில் தவறி விழுந்த சினை பசு : உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்கள்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே 60 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த சினை பசு மாட்டை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்.

காய்ந்து வரும் பனை மரங்களால் தொழிலாளர்கள் வேதனை
20 April 2019 5:04 PM IST

காய்ந்து வரும் பனை மரங்களால் தொழிலாளர்கள் வேதனை

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதிகளில் அதிக அளவில் பனை மரங்கள் உள்ளன.

ஆவணங்கள் இல்லாத ரூ. 1,47,400 பறிமுதல் : தேர்தல் கண்காணிப்புக்குழு சோதனையில் சிக்கியது
15 March 2019 8:22 AM IST

ஆவணங்கள் இல்லாத ரூ. 1,47,400 பறிமுதல் : தேர்தல் கண்காணிப்புக்குழு சோதனையில் சிக்கியது

சேலம் மாவட்டம் சங்ககிரியில் தேர்தல் கண்காணிப்புக் குழு அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 700 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அட்டை ஏற்றி சென்ற லாரியில் தீ விபத்து : 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீயணைப்பு
13 March 2019 8:29 AM IST

அட்டை ஏற்றி சென்ற லாரியில் தீ விபத்து : 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீயணைப்பு

சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அட்டை ஏற்றி சென்ற லாரி திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு நிலவியது.

சேலத்தில் வாகன சோதனையில் பணம் பறிமுதல்
12 March 2019 9:39 AM IST

சேலத்தில் வாகன சோதனையில் பணம் பறிமுதல்

சேலத்தில் தேர்தல் அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் முறையான ஆவணங்கள் இல்லாததால் 3 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.