சாலையின் நடுவே சேதமடைந்த மின்கம்பம் : உடனடியாக அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
பதிவு : ஜூன் 12, 2019, 03:09 PM
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சேதமடைந்த மின்கம்பம் ஒன்று சாலையின் நடுவே உள்ளது.
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சேதமடைந்த மின்கம்பம் ஒன்று சாலையின் நடுவே உள்ளது. முறிந்து விழும் நிலையில் உள்ள அந்த மின்கம்பத்தால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். சுற்றுலாப்பயணிகள் அதிகம் வரும் ஏற்காட்டில் ஆபத்தான நிலையில் உள்ள அந்த மின்கம்பத்தை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1238 views

பிற செய்திகள்

சாலையின் குறுக்கே ஒற்றை யானை - வேடிக்கை பார்த்த வாகன ஓட்டிகள்

வனத்தை ஒட்டியுள்ள சாலைகளில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வாகனங்களை மிதவேகத்தில் இயக்குமாறு வனத்துறை அறிவுரை.

3 views

தொடரும் மணல் கொள்ளை - மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திண்டுக்கல்லில் இரவு பகலாக தொடரும் மணல் கொள்ளையால் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

4 views

குடும்ப பிரச்னை - மரத்தின் உச்சியில் ஏறி இளைஞர் தற்கொலை மிரட்டல்

திண்டுக்கல்லில் மரத்தின் உச்சியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.

6 views

நிதி திரட்டி சொந்தமாக ஏரியை தூர்வாரும் கிராம மக்கள்...

பொதுமக்களே ஒன்று சேர்ந்து வீட்டுக்கு வீடு பணம் வசூல் செய்து தூர்வாரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

9 views

கூட்டுறவு வங்கிகளின் மூலதன தேவைக்காக 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதி வேண்டும் - அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம்

கூட்டுறவு வங்கிகளின் மூலதன தேவைக்காக பட்ஜெட்டில் 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என்று அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.என்.வெங்கடாசலம் தெரிவித்தார்.

6 views

மழை வேண்டி 108 குடம் புனிதநீரை சுமந்து பெண்கள் ஊர்வலம்...

மழை வேண்டி 108 குடம் புனிதநீரை சுமந்து ஊர்வலமாக கொண்டு வந்த பெண்கள் முப்பிடாதி அம்மன் கோயிலுக்கு அபிஷேகம் நடத்தினர்.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.