ஆவணங்கள் இல்லாத ரூ. 1,47,400 பறிமுதல் : தேர்தல் கண்காணிப்புக்குழு சோதனையில் சிக்கியது
பதிவு : மார்ச் 15, 2019, 08:22 AM
சேலம் மாவட்டம் சங்ககிரியில் தேர்தல் கண்காணிப்புக் குழு அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 700 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் சங்ககிரியில் தேர்தல் கண்காணிப்புக் குழு அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 700 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு பிரிவு சாலையில் சோதனையில் ஈடுபட்ட தேர்தல் கண்காணிப்பு குழுவினர், அந்த வழியாக வந்த ஆம்னி காரை மடக்கினர். அப்போது, உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 

ஆவணங்கள் இல்லாத ரூ.1.40 லட்சம் பறிமுதல் : 12500 சுவரொட்டிகள், ப்ளக்ஸ் பேனர்கள் அகற்றம்ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த ஆட்சியர் வீரராகவ ராவ், பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போது இதைக் கூறினார். 12 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட சுவரொட்டிகள் மற்றும் பிளக்ஸ் தட்டிகள் அகற்றப்பட்டு, அது தொடர்பாக 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர், வாக்களிப்பது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

436 views

பிற செய்திகள்

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி

மாநில அளவிலான கைப்பந்து போட்டி கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் நடைபெற்றது.

14 views

புராதன தர்மராஜா கோயில் தீமிதித்திருவிழா - 20 ஆயிரம் பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன்

திருத்தணியில் புராதன தர்மராஜா கோயிலில் நடைபெற்ற தீமிதித்திருவிழாவில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

13 views

சமயபுரத்தில் 14ஆம் நாள் பஞ்சபிரகார திருவிழா - வெள்ளி குதிரை வாகனத்தில்அம்மன் வீதி உலா

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில், பஞ்ச பிரகார விழா நடைபெற்றது.

6 views

குடும்ப பிரச்சினை : மனைவியை அடித்துக்கொன்ற கணவர் கைது...

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக, மனைவியை அடித்துக் கொன்ற கணவன், கைது செய்யப்பட்டார்.

50 views

பாசி நிதி நிறுவன மோசடி வழக்கு : விசாரணையை முடிக்க பாதிக்கப்பட்டோர் கோரிக்கை...

பாசி நிதி நிறுவன மோசடி வழக்கை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பாதிக்கப்பட்டோர் வலியுறுத்தி உள்ளனர்.

29 views

கோயில் திருவிழாவை முன்னிட்டு பாய்மர படகுப் போட்டி...

திருவாடானை பகுதியில் கோயில் திருவிழாவை முன்னிட்டு பாய்மர படகுப் போட்டி நடைபெற்றது.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.