நீங்கள் தேடியது "Tamil Nadu GovernmentPolice Complaint"

காவல் நிலையத்தில் தினகரன் மீது வழக்கு பதிவு
12 April 2019 2:36 AM GMT

காவல் நிலையத்தில் தினகரன் மீது வழக்கு பதிவு

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது செயலாளர் தினகரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.