நீங்கள் தேடியது "Tamil Nadu GovernmentIndo-Tibet Police Yoga Training"

இந்தோ-திபெத்திய போலீசார் யோகா பயிற்சி : 18, 000  அடி உயரத்தில் யோகா செய்து அசத்தல்
14 Jun 2019 12:11 PM GMT

இந்தோ-திபெத்திய போலீசார் யோகா பயிற்சி : 18, 000 அடி உயரத்தில் யோகா செய்து அசத்தல்

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தோ - திபெத்திய போலீசார் ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக்கில் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.