இந்தோ-திபெத்திய போலீசார் யோகா பயிற்சி : 18, 000 அடி உயரத்தில் யோகா செய்து அசத்தல்

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தோ - திபெத்திய போலீசார் ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக்கில் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.
இந்தோ-திபெத்திய போலீசார் யோகா பயிற்சி : 18, 000  அடி உயரத்தில் யோகா செய்து அசத்தல்
x
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தோ - திபெத்திய போலீசார் ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக்கில் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். சர்வதேச யோகா தினம் வருகிற 21-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி லடாக்கில் 18 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள பனிமலையில் இந்தோ -  திபெத்திய போலீசார் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்