நீங்கள் தேடியது "Tamil Nadu GovernmentEVM Machine"

வாக்கு எண்ணிக்கை தொடர்பான முறையீட்டை ஏற்க உயர்நீதிமன்றம் மறுப்பு
22 May 2019 11:13 AM GMT

வாக்கு எண்ணிக்கை தொடர்பான முறையீட்டை ஏற்க உயர்நீதிமன்றம் மறுப்பு

மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகளுக்கும், ஒப்புகைச்சீட்டு எண்ணிக்கைக்கும் வித்தியாசம் இருந்தால் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்ற முறையீட்டை ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.