நீங்கள் தேடியது "Tamil Nadu Government+2 Exam Result"

12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் : திட்டமிட்டபடி ஏப்ரல் 19-ல் வெளியாகும்
12 April 2019 4:09 AM GMT

12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் : "திட்டமிட்டபடி ஏப்ரல் 19-ல் வெளியாகும்"

பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வரும் 19-ஆம் தேதி வெளியாகும் என, தேர்வுத்துறை அறிவித்தது.