12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் : "திட்டமிட்டபடி ஏப்ரல் 19-ல் வெளியாகும்"

பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வரும் 19-ஆம் தேதி வெளியாகும் என, தேர்வுத்துறை அறிவித்தது.
12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் : திட்டமிட்டபடி ஏப்ரல் 19-ல் வெளியாகும்
x
பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வரும் 19-ஆம் தேதி வெளியாகும் என, தேர்வுத்துறை அறிவித்தது. தேர்தல் பயிற்சி வகுப்பில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளதால், பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி மாற்றப்படலாம் என செய்தி வெளியானது. இந்நிலையில் ஏற்கனவே அறிவித்தப்படி19-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என தேர்வு துறை இயக்குனர் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்