நீங்கள் தேடியது "t r balu blames central government"

இடஒதுக்கீட்டை ஒழிக்க மத்திய அரசு தீவிரம் - டி.ஆர்.பாலு கடும் கண்டனம்
20 Dec 2020 3:50 AM GMT

இடஒதுக்கீட்டை ஒழிக்க மத்திய அரசு தீவிரம் - டி.ஆர்.பாலு கடும் கண்டனம்

ஐ.ஐ.டி. பேராசிரியர் நியமனங்களில் இடஒதுக்கீட்டை ஒழிக்க தீவிரம் காட்டுவதாக கண்டனம் தெரிவித்து, மத்திய அமைச்சர் பொக்ரியாலுக்கு, டி.ஆர்.பாலு எம்.பி. கடிதம் எழுதி உள்ளார்.