நீங்கள் தேடியது "swiss bank"

சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் வங்கி கணக்கு - விரைவில் 3வது பட்டியல் வெளியீடு
13 Sep 2021 7:03 AM GMT

சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் வங்கி கணக்கு - விரைவில் 3வது பட்டியல் வெளியீடு

சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் வங்கி கணக்குகள் குறித்த 3வது பட்டியலை இந்த மாதம் இந்தியாவிடம் ஸ்விட்சர்லாந்து அரசு வழங்க உள்ளது. அதுவும் இம்முறை முதல் முறையாக சொத்து விவரங்களும் வெளியிடப்பட உள்ளன.

கருணாநிதி வழியில் வெற்றி பெற்றவர் ஸ்டாலின் - தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன்
31 Aug 2019 9:23 PM GMT

கருணாநிதி வழியில் வெற்றி பெற்றவர் ஸ்டாலின் - தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னை சவுகார் பேட்டையில், தமிழகத்தின் தலைமகனுக்கு தமிழாஞ்சலி என்ற தலைப்பில் நேற்று பொது கூட்டம் நடைபெற்றது.

சூரிச் : சுவிஸ் வங்கிக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் கைது
9 July 2019 6:39 AM GMT

சூரிச் : சுவிஸ் வங்கிக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் கைது

சுவிட்சர்லாந்து நாட்டின் சூரிச் நகரில் சுவிஸ் வங்கிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்களை அந்நாட்டு போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.

அந்நிய செலாவணியைப் பெறுவதில் இந்தியா முதலிடம் - உலக வங்கி அறிக்கையில் தகவல்
9 Dec 2018 11:50 AM GMT

அந்நிய செலாவணியைப் பெறுவதில் இந்தியா முதலிடம் - உலக வங்கி அறிக்கையில் தகவல்

அந்நிய செலாவணியை பெறுவதில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

சென்னை நிறுவனத்தின் கருப்பு பண விவரங்களை இந்தியாவிடம் அளிக்க சுவிட்சர்லாந்து சம்மதம்
3 Dec 2018 6:07 AM GMT

சென்னை நிறுவனத்தின் கருப்பு பண விவரங்களை இந்தியாவிடம் அளிக்க சுவிட்சர்லாந்து சம்மதம்

சென்னையை சேர்ந்த ஒரு நிறுவனத்தின் கருப்பு பண விவரங்களை இந்தியாவிடம் அளிக்க சுவிட்சர்லாந்து அரசு சம்மதம் தெரிவித்துள்ளது.

சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் பணத்தை மத்திய அரசு மீட்க வேண்டும் - திருநாவுக்கரசர்
1 July 2018 1:14 PM GMT

சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் பணத்தை மத்திய அரசு மீட்க வேண்டும் - திருநாவுக்கரசர்

சுவிஸ் வங்கியில் உள்ள பணத்தை மீட்டுக் கொண்டு வந்து மக்களின் வங்கிக் கணக்கில் போட வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

சுவிஸ் வங்கியில் இருக்கும் இந்தியர்களின் பணம் அனைத்தும் கறுப்புப்பணம் அல்ல - அருண் ஜெட்லி
30 Jun 2018 4:06 AM GMT

சுவிஸ் வங்கியில் இருக்கும் இந்தியர்களின் பணம் அனைத்தும் கறுப்புப்பணம் அல்ல - அருண் ஜெட்லி

சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் பணம் அனைத்தும் கறுப்புப்பணம் அல்ல என்று மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி விளக்கம் அளித்துள்ளார்.

சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் டெபாசிட் 50 % அதிகரிப்பு
29 Jun 2018 6:44 AM GMT

சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் டெபாசிட் 50 % அதிகரிப்பு

2017 ஆம் ஆண்டு டெபாசிட் ரூ.7,000 கோடியாக உயர்வு