நீங்கள் தேடியது "Surappa case"

சூரப்பா மீது நடவடிக்கை -மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நீட்டிப்பு - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
16 April 2021 11:21 AM GMT

"சூரப்பா மீது நடவடிக்கை -மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நீட்டிப்பு" - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க விதித்த தடையை, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

சூரப்பாவுக்கு எதிரான விசாரணை ஆணையம்- உயர்நீதிமன்றத்தில் சூரப்பா சார்பில் வழக்கு
27 Feb 2021 11:57 AM GMT

சூரப்பாவுக்கு எதிரான விசாரணை ஆணையம்- உயர்நீதிமன்றத்தில் சூரப்பா சார்பில் வழக்கு

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கு எதிரான விசாரணை ஆணையத்தின் அறிக்கை மீது அரசு எந்த உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.