நீங்கள் தேடியது "Supreme Court New Judge Tomorrow posting"

உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி நாளை பதவி ஏற்பு
17 Nov 2019 4:05 PM GMT

உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி நாளை பதவி ஏற்பு

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் பதவி காலம் முடிவடைந்த நிலையில், புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே நாளை பதவியேற்கிறார்.