நீங்கள் தேடியது "Supreme Court Crackers Case"

பட்டாசு கட்டுபாடு உத்தரவுகளை பின்பற்றுக - உச்சநீதிமன்றம்
6 Oct 2021 10:13 AM GMT

"பட்டாசு கட்டுபாடு உத்தரவுகளை பின்பற்றுக" - உச்சநீதிமன்றம்

பட்டாசு கட்டுப்பாடு தொடர்பான உத்தரவுகளை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.