நீங்கள் தேடியது "Sun Eclipse"

சூரிய கிரகணத்தையொட்டி நடை மூடப்படாது - காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பட்டாச்சாரியார் தகவல்
25 Dec 2019 11:48 PM GMT

"சூரிய கிரகணத்தையொட்டி நடை மூடப்படாது" - காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பட்டாச்சாரியார் தகவல்

சூரிய கிரகணத்தையொட்டி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் நடை இன்று காலை மூடப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரிய கிரகணத்தையொட்டி, திருப்பதி கோயில் 13 மணி நேரம் நடை  அடைப்பு : இன்று 2 மணிக்கு மேல் பக்தர்களுக்கு அனுமதி
25 Dec 2019 11:15 PM GMT

சூரிய கிரகணத்தையொட்டி, திருப்பதி கோயில் 13 மணி நேரம் நடை அடைப்பு : இன்று 2 மணிக்கு மேல் பக்தர்களுக்கு அனுமதி

சூரிய கிரகணத்தையொட்டி, திருப்பதி கோயில் 13 மணி நேரம் நடை அடைக்கப்பட்டுள்ளது.