நீங்கள் தேடியது "Sterlite Protest police Firing"

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான வழக்கை சிபிஐ க்கு மாற்ற உத்தரவு - ஸ்டாலின் வரவேற்பு
15 Aug 2018 1:55 AM GMT

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான வழக்கை சிபிஐ க்கு மாற்ற உத்தரவு - ஸ்டாலின் வரவேற்பு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ க்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.