நீங்கள் தேடியது "Statue Case New Turn"

சிலை கடத்தல் வழக்கு- புதிய திருப்பம்
18 Sep 2020 11:31 AM GMT

சிலை கடத்தல் வழக்கு- புதிய திருப்பம்

காணாமல் போன சிலை கடத்தல் வழக்கு ஆவணங்கள் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற அதிகாரியை நியமிக்க வேண்டியதில்லை என்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.